Posted on 11 Jan, 2024
ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களின் உயரம், எடை ,கண் பார்வை, BMI டெஸ்டில் செக் பண்ணி அந்த குழந்தைகளிடம் என்ன குறைபாடு உள்ளது
ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களின் உயரம், எடை ,கண் பார்வை, BMI டெஸ்டில் செக் பண்ணி அந்த குழந்தைகளிடம் என்ன குறைபாடு உள்ளது என்பதை அந்த குழந்தைகளிடம் தெரிவித்து அந்த ஆசிரியரின் மூலமாக அவர்கள் பெற்றோர்களிடம் கூறி அதை செய்வதற்காக இந்த முகாம்களை நடத்தி வருகிறோம்.அரசு பள்ளியில் படிக்கும் ஆறாவது வகுப்பிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தில் இருந்து கண் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கும் திட்டம் உள்ளது. ஆனால் நம் பகுதியில் வையம்பட்டி தேக்கமலைகோவில்பட்டியில் பரிசோதனையின் போது ஐந்தாவது கீழ் ஒன்றாவது ,இரண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதை உணர்ந்து சூர்யா நினைவு அறக்கட்டளை அந்த மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கியது.