Posted on 13 Aug, 2024
பட்டம் வழங்குதல் சூர்யா நினைவு அறக்கட்டளையின் மூலம்
பட்டம் வழங்குதல் சூர்யா நினைவு அறக்கட்டளையின் மூலம் இயங்கும் சூர்யா பேரா மெடிக்கல் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வருடம் தோறும் பட்டம் மட்டும் வழங்கப்படுவதில்லை அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்படுகிறது ஒவ்வொரு வருடமும் பணி நியமன ஆணை வழங்கி அந்த குழந்தைகளின் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதை தலையாகிய நோக்கமாகக் கொண்டு சூர்யா நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது பள்ளி படிப்பை வழங்கி வேலை வாங்கிக் கொடுப்பது மட்டும் கடமை அல்ல அவர்களின் வாழ்க்கை தூரம் முழுவதுமாக சூர்யா நினைவு அறக்கட்டளை அவர்களை பேணிக்காக்கும் பணியை திறன் பட செய்து வருகிறது இதுவரை 2500 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையிட வாங்கிக் கொடுத்து உள்ளோம் இதில் குறிப்பாக கே எம் சி அப்பல்லோ மதுரை மீனாட்சி மிஷன் என அனைத்து பெரிய மருத்துவமனைக்கு எமது கல்லூரி மாணவர்கள் வேலை புரிந்து வருகிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்