Posted on 13 Aug, 2024
மக்களுக்கு என இந்த ஒரே பூமி தான் உள்ளது
மக்களுக்கு என இந்த ஒரே பூமி தான் உள்ளது .எனவே ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்ற பெயரில் நாம் இந்த இயற்கைக்கு எதிராக எவ்வாறு பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம் எவ்வாறு இந்த பூமியை பாழ்படுத்துகிறோம் என்பதை மக்கள் உணரும் வகையிலும் எவ்வாறு நெகிழியை குறைக்க வேண்டும், எவ்வாறு நாம் இந்த பூமியை பாதுகாக்க வேண்டும் ,மண்ணை மலடாக்காமல் தடுப்பது எப்படி? என்பதற்கான பேரணியை நடத்தி அதன் மூலமாக துண்டு காகிதங்களையும் பிரசுரத்தையும் அளித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.