Posted on 13 Aug, 2024
நமது பாரம்பரிய கலையான சிலம்பத்தை
நமது பாரம்பரிய கலையான சிலம்பத்தை வையம்பட்டியில் துவங்கி அதில் மிகவும் சிறப்பாக விளங்கும் சினேக வளமுடன் உலக கின்னஸ் ரெக்கார்டு புரியும் வகையில் நமது பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சியை தொடர்ந்து கொடுத்து வருவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது