Posted on 13 Aug, 2024
ஒவ்வொரு பகுதிகளிலும் டெங்குவினால் பாதிக்கப்படுவது மிக முக்கியமான ஆட்கள் குழந்தைகளாக
ஒவ்வொரு பகுதிகளிலும் டெங்குவினால் பாதிக்கப்படுவது மிக முக்கியமான ஆட்கள் குழந்தைகளாக உள்ளதால் ஒவ்வொரு பகுதிக்கும் நம் சூர்யா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் சென்று தண்ணீரை திறந்து வைக்க கூடாது, தண்ணீரை கொதிக்க வைத்து தான் பருக வேண்டும் ,தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும், தண்ணீர் வந்து அதிக நாள் தேங்க கூடாது, நல்ல நீரிலிருந்து கொசு உருவாகிறது. என்பதை விழிப்புணர்வு வழங்கி அங்கு உள்ள மாணவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் முகாமை சூர்யா நினைவு அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது.