Posted on 13 Aug, 2024
நம் பகுதியில் வாழும் படித்த இளைஞர்களின் மிகப்பெரிய கனவான அரசு வேலையை உறுதி
நம் பகுதியில் வாழும் படித்த இளைஞர்களின் மிகப்பெரிய கனவான அரசு வேலையை உறுதி செய்வதற்காக TNSPC சூர்யா அகாடமி என்ற பெயரில் துவங்கி முறையான பயிற்றுனர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வைத்து நூலகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களை பயன்பட செய்வதே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதில் சூர்யா அறக்கட்டளை பெருமைக் கொள்கிறது