Posted on 13 Aug, 2024
மரம் நடுதல் மரம் நடுதல் என்றால் அனைவரும் செடி நடுதல்
மரம் நடுதல் மரம் நடுதல் என்றால் அனைவரும் செடி நடுதல் என்பதை உணர்ந்து சிறு சிறு செடிகளை நட்டு அது தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடுகிறது என்பதை உணர்ந்த நாங்கள் 7 அடி உயர மரங்களாகவே வாங்கி விவசாய நிலங்களில் அதை பராமரிக்கும் இடங்களிலும் பராமரிக்க முடியாத இடங்களில் தண்ணீர் இல்லாமல் வளரக்கூடிய மரங்களையும் நட்டு அதனை மேம்படுத்துவதில் இதுவரை 50,000 மரங்களுக்கு மேல் நட்டு அனைத்து மரங்களும் உயிருடன் காக்க எடுத்த பணியை சூர்யா நினைவு அறக்கட்டளை செய்து வருகிறது.