Posted on 13 Aug, 2024
பெண்கள் மேல்நோக்கு பார்வைக்காண விழிப்புணர்வு பேரணியை சூர்யா மெமோரியல் அறக்கட்டளை
பெண்கள் மேல்நோக்கு பார்வைக்காண விழிப்புணர்வு பேரணியை சூர்யா மெமோரியல் அறக்கட்டளை நிறைய நடத்தியுள்ளது. இதன் மூலமாக பெண் கல்வியை ஊக்கவித்தலும் பெண்கள் என்று அவர்களை ஒதுக்காமல் அவர்களுக்கும் அனைத்து விதமான உரிமைகளையும் வழங்க கோரியும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த பேரணியில் வாசகங்கள் மூலமாக சமுதாயத்தில் மாற்றங்களுக்கான வாசகங்களை கூறியும் துண்டு காகித சீட்டுக்களை விநியோகித்தும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது சூர்யா நினைவு அறக்கட்டளை.