Posted on 13 Aug, 2024
ஒவ்வொரு வருடங்களும் பெண்கள் தன் நாட்டின் கண்கள்
ஒவ்வொரு வருடங்களும் பெண்கள் தன் நாட்டின் கண்கள் என்பதை உணரும் வகையிலும் பெண்களின் முன்னேற்றத்தின் மூலமாகவே உலகத்தில் மாற்றங்கள் உருவாக்க முடியும் என்பதற்காகவும் வருடந்தோறும் மகளிர் தினத்தை சிறப்பாக சூர்யா நினைவு அறக்கட்டளை மூலமாக தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு போட்டிகளை நடத்தி அதற்குண்டான பரிசுகளை அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி நீங்கள் வீட்டில் இருப்பதினால் உங்களால் ஒன்றும் சாதிக்க இயலாது என்பதெல்லாம் கிடையாது நீங்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம்