Posted on 13 Aug, 2024
கொரோனா சமயத்தில் பல மக்களுக்கு அதன் பாதிப்பு
கொரோனா சமயத்தில் பல மக்களுக்கு அதன் பாதிப்பு பற்றியும் எச்சரிக்கைகளும் வழங்கி வந்தோம்.தூய்மை பணியாளர்களை வைத்து வீதிதோறும் மருந்து தெளிக்கப்பட்டு அவர்களுக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டது.கொரோனா தாக்கம் எவ்வளவு பெரியது என்றும் மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடுவது தவறு என்று மக்களுக்கு எடுத்துரைத்தோம்.அதன் அறிகுறிகள் என்னவென்று மக்களுக்கு சொல்வதில் பெரும்பங்காற்றினோம்.