Posted on 13 Aug, 2024
வையம்பட்டி பகுதியிலும் ,தோகைமலை பகுதியில் திருச்சி கோவிந்தராஜ் மருத்துவமனை
வையம்பட்டி பகுதியிலும் ,தோகைமலை பகுதியில் திருச்சி கோவிந்தராஜ் மருத்துவமனை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மூலமாக இதுவரையில் ஏழு மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் கண்களுக்கு தேவையான கண்புரை ஓடுதல், கண் பாதிப்பு உண்டானவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக அவர்கள் பார்வையே ஒரு செலவு இல்லாமல் இலவசமாக அனைத்தையும் வழங்கியது. இதுவரை மொத்தமாக 987 கண் சிகிச்சை பெற்று வாழ்கிறது.