Posted on 13 Aug, 2024
சூர்யா நினைவு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சூர்யா பாராமெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு
சூர்யா நினைவு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சூர்யா பாராமெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல் தங்குமிடமும், உண்ண உடையும் வழங்குவதை 10 வருடங்களாக தொடர்ந்து செய்து வரும் சூர்யா நினைவு அறக்கட்டளை அதன் தொடர்ச்சியாக அந்த குழந்தைகளை அவர்கள் இருக்கும் பகுதியில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களையும் சாதியை ஆள் ஒடுக்கப்பட்டு பெண்கள் என்று பாலின வேறுபாட்டை பார்த்து வளர்ந்த குழந்தைகளையும் அனைவரும் ஒன்றுதான் அனைவருக்கும் ஒரே உணவு அனைவருக்கும் ஒரே தங்கும் இடம் என அனைத்தையும் அந்த குழந்தைகளை அந்த பகுதியில் இருந்து எடுத்து வந்து அவர்களை பண்படுத்தி அடுத்த நிலைக்கு மாற்றுவதை எண்ணி சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது.