Posted on 08 Aug, 2024
வையம்பட்டி பகுதியில் தமிழக அரசு வீடு தேடி கல்வி திட்டத்தை
வையம்பட்டி பகுதியில் தமிழக அரசு வீடு தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே எமது பள்ளியில் இலவசமாக மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பித்து மூன்று வருடங்கள் சிறப்பாக அந்த வகுப்புகளை நடத்தி வருவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது. வருடம் தோறும் 50 மாணவர்களை உருவாக்கி கல்வியின் பலன்களை அடையச் செய்தோம்.