Posted on 13 Aug, 2024
வருடந்தோறும் சூர்யாவின் நினைவாக தமிழ்நாட்டின் அளவிலான ஹாக்கி போட்டிகளை
வருடந்தோறும் சூர்யாவின் நினைவாக தமிழ்நாட்டின் அளவிலான ஹாக்கி போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஹாக்கி வீரர்களை வரவைத்து அவர்களின் விளையாட்டுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் அவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையிலும் நடத்துவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது.