Posted on 13 Aug, 2024
ஒவ்வொரு குக்கிராமங்களுக்கும் சென்று அந்த ஊரில் உள்ள மாணவர்கள்
ஒவ்வொரு குக்கிராமங்களுக்கும் சென்று அந்த ஊரில் உள்ள மாணவர்கள் செல்போன் பயன்படுத்தி நிறைய நேரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி அந்த விளையாட்டு உபகரணங்களின் மூலமாக அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் வகையில் சூர்யா நினைவு அறக்கட்டளை செய்து வருகிறது