Posted on 31 Jan, 2025
மாணவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் மிகவும் முக்கியம் எவ்வாறு பணங்களை சேமிப்பது
மாணவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் மிகவும் முக்கியம் எவ்வாறு பணங்களை சேமிப்பது, எவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை பயனுடையதாக மாற்ற வேண்டும் என்பதற்கு உண்டான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிபியுடன் இணைந்து வருடந்தோறும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை சூர்யா நினைவு அறக் கட்டளை முக்கிய பங்கு வகிக்கிறது.