Posted on 31 Jan, 2025
வையம்பட்டி MCC-யின் மூலமாக வரக்கூடிய பல பூங்காவின் மூலமாக கிடைக்கக்கூடிய
வையம்பட்டி MCC-யின் மூலமாக வரக்கூடிய பல பூங்காவின் மூலமாக கிடைக்கக்கூடிய பழங்களையும், காய்களையும் நம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் முறையாக வழங்கி அங்கு உள்ள மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் சூர்யா நினைவு அறக்கட்டளை செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அங்கு பயிலும் மாணவர்களிடம் எவ்வாறு தங்கள் வீட்டிலேயே சின்னதாக ஒரு தோட்டம், சமையல் தோட்டம் அமைத்து காய்கறி கனிகளை எவ்வாறு எடுப்பது என்பதை அவர்களுக்கு முறையாக பயிற்சியும் வழங்கி வருவது சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது.