Posted on 08 Aug, 2024
டெல்லி நிறுவனத்துடன் இணைந்து சூர்யா நினைவு அறக்கட்டளை வையம்பட்டி பஞ்சாயத்து
டெல்லி நிறுவனத்துடன் இணைந்து சூர்யா நினைவு அறக்கட்டளை வையம்பட்டி பஞ்சாயத்து எம்சிசி மைக்ரோ கம்போசிங் சென்டர் இன் மூலமாக நம் பள்ளியில் பகுதியில் உள்ள 30 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எப்படி வேஷ்ட் பிரிக்க வேண்டும். அதை எவ்வாறு மறுசுழற்சி செய்யவேண்டும். அதை எப்படி மறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான ட்ரைனிங் 30 நாட்கள் முறையாக வழங்கி அந்த 30 பேருக்கும் வேலையை உறுதி செய்துள்ளோம். சூர்யா நினைவு அறக்கட்டளையில் இரண்டு பேரும், வையம்பட்டி பஞ்சாயத்தின் கீழ் 5 பேர்களும் மீதம் உள்ளவர்கள் தாராபுரம் மகரிஷி மருத்துவமனையிலும் திருப்பூர் டிஎம்சி மருத்துவமனையிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.