Posted on 31 Jan, 2025
ஒவ்வொரு கிராமமாக சென்று தனக்கு ரத்த அழுத்த நோய்,சர்க்கரை நோய் போன்ற நோய்கள்
ஒவ்வொரு கிராமமாக சென்று தனக்கு ரத்த அழுத்த நோய்,சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் என்ன நோய் இருக்கிறது என்பதை மக்கள் அறியாமல் இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வீடு தேடி மருத்துவம் மருத்துவமனை செல்வதற்கு முன்பே ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களை சோதித்து அவர்களுக்கு இருக்கும் நோய்களை அவர்களுக்கு தெரிவித்து பக்கத்தில் உள்ள GH மூலமாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை சூர்யா நினைவு அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது.