Posted on 31 Jan, 2025
அப்துல் கலாம் நினைவு நாளை நாம் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம்.
அப்துல் கலாம் நினைவு நாளை நாம் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் அவருடைய நினைவு நாள் அன்று நடத்தி ஒவ்வொரு மனிதனும் அவனுடைய கனவை நோக்கி எவ்வாறு பயணிக்க வேண்டும், எவ்வாறு விழித்திருக்க வேண்டும் எவ்வாறு கனவு காண வேண்டும் என்று மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இந்த வேலையை நடத்துவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமை கொள்கிறது.