Posted on 13 Aug, 2024
நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதும்
நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதும் நாம் குழந்தைகளிடமிருந்து ஜங்க் ஃபுட் விலிருந்து தவிர்த்து எவ்வாறு இயற்கை உணவை வழங்குவது நம் குழந்தைகளிடம் ஏற்படும் மால் நியூட்ரிஷனை எவ்வாறு குறைப்பது என்பதற்கான கருத்துரை நிறைய நடத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக நம் பகுதியில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர்களை அழைத்து அவர்கள் மூலமாகவும் புது புது உணவுகளை எவ்வாறு மேம்படுத்துதல் என்பதற்கான பட்டறை பயிற்சி நம் கல்லூரியில் சூர்யா நினைவு அறக்கட்டளையின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.