Posted on 13 Aug, 2024
நல்ல பெற்றோர்களை உருவாக்கும் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நம் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல்
நல்ல பெற்றோர்களை உருவாக்கும் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நம் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் நம் பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அனைவரிடமும் சென்று எவ்வாறு குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவழிக்க வேண்டும், எவ்வாறு அவர்களுடன் பழக வேண்டும், பெற்றோர்கள் பழகவில்லை என்றால் அடுத்தவர்களின் மூலம் குழந்தைகள் எவ்வாறு சீரழிவார்கள் என்பதை முறையாக பயிற்சிகளாக வழங்கி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைப்பதை தலையாக வேலையாக கொண்டு இவ்வாறு பயிற்சிகளை வருடந்தோறும் பத்து பயிற்சிகளை நடத்தி வருவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை பெருமைக்கொள்கிறது.